நான் யார்

என்னைப் பற்றி...
தும்பைப்பட்டி கிராமம், மேலூர்(வட்டம்), மதுரை(மாவட்டம்), தமிழ்நாடு. 
14 ஆம் நாள் - 05 ஆம் மாதத்தில் 24 ஆண்டுகளுக்கு முன் பூமிக்கு வந்த பயணி.

தும்பைப்பட்டி, து.அம்பலகாரன்பட்டி முதல்கரை “ஒடுங்கான் வகையறா” லேட்.திரு.ப.சோனை ஒடுங்கான் அம்பலம்(நெல் வியாபாரி), திருமதி.சோ.வீரம்மாள் இவர்களின் மகன் வழி பேரன்...

தும்பைப்பட்டி, து.அம்பலகாரன்பட்டி முதல்கரை “ஒடுங்கான் வகையறா” லேட்.திரு.S.பனையன் அம்பலம் (பர்மா) லேட்.திருமதி.ப.மொக்கச்சி (எ) பனையம்மாள் இவர்களின் மகன் வழி பேரனின் மகன்....


யானைமலை நரசிங்கம் வடக்கு வீட்டு வகையறா திரு.பா.வீரணன் அம்பலம்(மாவட்ட நூலக அதிகாரி-ஓய்வு), திருமதி.வீ.பரமேஸ்வரி இவர்களின் மகள் வழி பேரன்...

தெற்குத்தெரு சிங்கம் கூட்டம் லேட்.திரு.ப.அர்ஜுனன் அம்பலம் (வழக்கறிஞர்),லேட்.திருமதி.அ.கன்னிகருப்பாயி, திருமதி.அ.தொட்டிச்சி இவர்களின் மகள் வழி பேத்தியின் மகன்...

யானைமலை நரசிங்கம் லேட்.திரு.பாலாண்டி அம்பலம் (நிலக்கிழார்),லேட்.திருமதி.பா.காளி, லேட்.திருமதி.பா.வீரம்மாள், லேட்.திருமதி.பா.பழனியாயி, திருமதி.பா.வள்ளியம்மை இவர்களின் மூத்த மகன் வழி மூத்த பேத்தியின் மூத்த மகன்...


திரு.P.S.கேசவசாமி (முதுநிலை நடத்துனர்-TNSTC) திருமதி.K.அருணா அவர்களின் மூத்த மகன்...

“நான்.... கே.அய்யனார் ஒடுங்கான் (எ) து.கே.பாலன்பாலாஜி”

முகநூலில் நான் https://www.facebook.com/k7.bikerbalaji 

4 கருத்துகள்:

  1. _______________$$$$___________________$$$$
    _______________$__$$_________________$$__$
    ______________$$___$_________________$___$$
    ______________$$___$_________________$___$$
    _____________$$___$$_________________$___$$
    ____________$$____$__________________$____$$
    __________$$$____$$__________________$$____$$$
    _________$$_____$$____________________$$_____$$
    ________$$______$$____________________$$______$$
    _______$$_______$_______________________$_______$$
    ______$$________$$$$$$$___________$$$$$$$________$$
    __$$$$$_______________$$$_______$$$_______________$$$$
    _$$$____________$$$$____$$_____$$____$$$$____________$$
    $$____________$$$__$$$___$_____$___$$$__$$$___________$
    $____________$$$________$$_____$$________$$$___________$
    $____________$$$$$$____$$_______$$____$$$$$$___________$
    $___________$$____$$$$$$$_______$$$$$$$____$$__________$
    $___________$$$$_______$$_______$$_______$$$$__________$
    $$_________$$__$$$$$$$$$_________$$$$$$$$$__$$________$
    _$$$$_____$$$$________$___________$________$$$$______$$
    __$$$$$____$$$$$$____$$___________$$____$$$$$$____$$$$
    ______$$__$$____$$$$$$_____________$$$$$$____$$__$$
    _______$$$_$$$_____$________________$_____$$$_$$$
    _________$$$$$$$$$$__________________$$$$$$$$$..

    பதிலளிநீக்கு
  2. நானும் மதுரை மாநகரில் 1963 முதல் 1971 வரை வாழ்ந்தவன் என்பதாலும், மதுரை என்று யார் சொன்னாலுமே கொஞ்சம் நெகிழ்ந்து விடுபவன் என்பதாலும் மதுரையை விட்டு வந்து நாற்பத்து இரண்டு ஆண்டுகள் ஆன பின்பும் அன்றைய மதுரையை மனதில் பசுமையாகப் போற்றிக்கொண்டிருப்பவன் என்பதாலும், வருடா வருடம் கால் அரை முழுப் பரீக்ஷை விடுமுறையில் காரைக்குடி அறந்தாங்கி பட்டுக்கோட்டை வழியாக எங்கள் ஊர ஆன மன்னார்குடிக்கு செல்லும்போது வழியில் காணும் அத்தனை ஊர்களையும் பார்த்து ரசித்துக் கொண்டு சென்றதனால் தங்கள் ஊருடைய பெயரும் மனதில் ஆழப் பதிந்து விட்டதாலும் தங்கள் பதிவுகள் ரசிக்கும்படியாக இருப்பதாலும் தங்களுக்கு ஒரு நன்றி .
    வாரந்திர பத்திரிக்கைகள் படிக்கும் வாசகர்களில் ஒரு சதவிகிதம் தான் வாசகர் கடிதம் எழுதுகிறார்கள். அதனால் மீதி 99 சதவிகிதத்தினர் அதைப் படிக்கவில்லை என்ற அர்த்தம் ஆகாது. அதைப் போல தங்கள் பதிவுகளுக்கு கமெண்ட் போட்டாலும் போடாவிட்டாலும் நான் தங்கள் பதிவுகளைப் படித்துக் கொண்டிருக்கிறேன் என்று அனுமானித்துக் கொள்ளவும்.
    தங்களுக்கு நன்றிகள் பற்பல. வாழ்க வளமுடன். தங்கள் பரம்பரையினர் வகைகளை வாஞ்சையோடு பதிவு செய்ததை வைத்துப் பார்த்தால் தாங்கள் தமிழ் கலாசாரத்தை போற்றுபவர் என்று முடிவு செய்து கொள்கிறேன் அதனால் இந்த 61 வயது பெரிசின் ஆசிகளையும் ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டிக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  3. நன்றி திரு.ரெங்கசாமி அய்யா...

    பதிலளிநீக்கு